12 பேர் ராஜஸ்தானில் நேரிட்ட பலத்த புயல் மழையால் உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று கனத்த மழை பெய்தது. இதன் காரணமாக, பரத்பூர் மற்றும் தோல்பூர் மாவட்டங்களின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
புயல் மழை காரணமாக அங்குள்ள வீடுகள் கடுமையாக சேதமடைந்தன, 1000க்கும் மேற்பட்ட மரங்கள் வேறோடு சாய்ந்தன.
இதன் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி தோல்பூர் பகுதியில் 7 பேர், பாரத்பூர் பகுதியில் 5 பேர் என 12 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோர், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றனர்.
மாநிலத்தின் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆக்ரா – தோல்பூர் இடையிலான ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டதால், ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: பொங்கலுக்கு மேலும் ஒருநாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனவரி 14 முதல் 16 வரை பொங்கலுக்கு அரசு…
சிட்னி : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் 5-வது டெஸ்ட் போட்டியை அணியை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தி…
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றொரு மாபெரும் சாதனையை செய்துள்ளது. விண்வெளியில் தாவர விதைகளை முளைப்பதில் இஸ்ரோ…
கடன் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் ஜனவரி 2025-ல் வரும் தேதிகள் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை :மைத்ரேய…
சென்னை : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தொடர்ச்சியாக வானிலை தொடர்பான தகவலை மக்களுக்கு கொடுத்து வரும் நிலையில், அவரைப்போலவே டெல்டா…
சென்னை : பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் தோல்வியை தொடர்ந்து மீண்டும் பழையபடி பார்முக்கு இறங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு…