Categories: இந்தியா

ராஜஸ்தானில் கோர விபத்து : 25 க்கும் மேற்பட்டவர்கள் பலி

Published by
மணிகண்டன்

ராஜஸ்தானில் துபி எனும் இடத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 25-க்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். மேலும் 24க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்னும் நிறைய பயணிகள் ஆற்றுடன் அடித்து செல்லப்பட்டதால், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

source : dinasuvadu.com

Published by
மணிகண்டன்

Recent Posts

மத்திய அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

மத்திய அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…

30 minutes ago

2 நாட்கள் அரசு முறை பயணமாக குவைத் நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!

டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…

37 minutes ago

கோயில் உண்டியலில் விழுந்த ஐபோன்! திருப்பி வழங்கப்படுமா? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த…

1 hour ago

வீட்டுக்கு வந்த பார்சலில் ஆண் சடலம் – பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி.!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்த…

2 hours ago

புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் எப்போது? மௌனம் கலைத்த தயாரிப்பு நிறுவனம்!

சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்...வந்துச்சே வசூல் மழை தான்... என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது…

2 hours ago

திடீரென உச்சம் தொட்ட தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க முதலே குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில்…

2 hours ago