ராகுல் காந்தி வயநாடு கோவிலில் வழிபாடு
வயநாடு மக்களவை தொகுதியிலுள்ள பிரம்மகிரி மலைக்கோயிலில் இவை வழிபாடு செய்துள்ள நிலையில், வழிபாடு செய்யும் போது கேரள பாரம்பரியபடி உடைகளை அணிந்து வழிபாடு செய்துள்ளார்.
இந்நிலையில், கோவில் அடிவாரத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் நடந்தே சென்று வழிபட்டுள்ளார். மேலும், இந்த கோவில் காசிக்கு இணையான ஒரு புனித தலமாக கருதப்படுகிறது.