ராகுல் காந்திக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து ..!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் 48-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றபின் கொண்டாடப்படும் முதல் பிறந்த நாள் இதுவாகும். இந்நிலையில் ராகுல் காந்திக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி நீண்ட காலம் நாட்டுக்கு சேவையாற்ற வாழ்த்துவதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Happy birthday @RahulGandhi , President – Indian National Congress ! I wish you many more years of service to the nation. #HappyBirthdayRahulGandhi
— M.K.Stalin (@mkstalin) June 19, 2018