குஜராத்தில் தேர்தல் களம் படு பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. இதில் குஜராத் பகுதியில் முதல் கட்ட வாக்குபதிவு நடந்து வருகிறது. இந்நிலையில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ்சும் கடும் போட்டி போட்டு வருகின்றனர்.
மேலும் அவர் கூறுகையில், ‘குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்தபோது மோடி, “குஜராத் மாடலை” பற்றி ஒருமுறை கூட பேசவில்லை என்றும், ஆனால், அகில இந்தியா காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பெயரை 621 முறை உச்சரித்திருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இது ஒரு பத்திரிகையாளரின் கணக்கீடு என அவர் பதிவிட்டுள்ளார்.
குஜராத்தில் தேர்தலுக்காக இதுவரை 29 பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். என்றும், அப்போது, ராகுல் காந்தி பெயரை நேரடியாகவோ, மறைமுகமாக 621 முறை மோடி கூறிஉள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், காங்கிரஸ் பெயரை 427 முறையும், சர்தார் வல்லபபாய் படேல் பெயரை 209 முறையும், விகாஸ் என்பதை 103 முறையும், இந்து என்பதை 93 முறையும், ராம் என்பதை 27 முறையும் கூறி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…