இந்திய ராணுவத்துக்காக கமோவ் (kamov)ரக ஹெலிகாப்டர்களை ரஷ்யாவுடன் இணைந்து தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அக்டோபருக்குள் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி ரஷ்யா சென்ற போது காமோவ் Ka – 226T ரக ஹெலிகாப்டர்களை இணைந்து தயாரிக்கும் திட்டத்திற்கு பரஸ்பரம் இருநாடுகளும் சம்மதம் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
தற்போது இந்த ஹெலிகாப்டர்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ரஷ்யன் ஹெலிகாப்டர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து, தயாரிப்பு குறித்த முழு விவரங்களை தாக்கல் செய்த பின்னர், அக்டோபருக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…