Categories: இந்தியா

ரயில்வே புதிய திட்டம்!ரயிலில் பயணச்சீட்டு உறுதியாவதற்கான வாய்ப்பு கணிப்பாக காட்டும் புதிய வசதி!

Published by
Venu

காத்திருப்போர் பட்டியலில் ரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்யும் போது, இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு குறித்து காட்டும் புதிய வசதியை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, காத்திருப்போர் பட்டியல் குறித்த எண்கள் மட்டுமே இதற்கு முன்பு காட்டப்படும். இந்நிலையில் குறிப்பிட்ட ரயிலில் சீராக பயணிப்போர் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு, முன்பதிவு செய்தால் டிக்கெட் உறுதி செய்யப்படுவதற்கு, எத்தனை சதவீதம் வாய்ப்பு உள்ளது என்பதும் கணிப்பாக காட்டப்படுகிறது. நவீனப்படுத்தப்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் அதிரடி கைது..!

தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் அதிரடி கைது..!

ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…

3 hours ago

ஹாக்கி மகளிர் ஆசியகோப்பை : சீனாவை வீழ்த்தி அரை இறுதியை உறுதி செய்த இந்தியா!

பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…

3 hours ago

டிரம்பின் தலைமையில், போரானது விரைவில் முடிவுக்கு வரும்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!

மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…

4 hours ago

நீங்க அப்பா..அண்ணானால வந்தீங்க ஆனால் நான்…? சினிமா பின்புலத்தை வைத்து தாக்கிய நயன்தாரா!

சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…

5 hours ago

“எதாவது ஒரு தொடரில் வாய்ப்பு கிடைக்கும்” …நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஷர்துல் தாகூர்!

மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…

6 hours ago

தமிழகத்தில் 7 மணி வரை பரவலான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்!!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…

7 hours ago