Categories: இந்தியா

ரயில்வே துறையின் புதிய அதிரடி திட்டம்..!

Published by
Dinasuvadu desk

ரயில்வே துறை  தற்போது புதிய பல திட்டங்களை கொண்டுள்ளது.அதில் ஒன்றான ஆப்பரேசன் சுவர்ண் என்னும் திட்டத்தின் கீழ் ராஜதானி, சதாப்தி ரயில்களின் பெட்டிகளை ரயில்வே துறை தரம் உயர்த்தி வருகிறது.

Image result for operation swarnஇந்திய ரயில்வேயில் ராஜதானி எனப்படும் நெடுந்தொலைவு ரயில்களும், சதாப்தி என்னும் குறுகிய தொலைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் மற்ற விரைவு ரயில்களைவிடக் கூடுதல் கட்டணம் பெறப்படும் அதேநேரத்தில், பயணிகளுக்கான வசதி குறைந்துகொண்டே வருகிறது.

இதையடுத்து 14ராஜதானி, 15சதாப்தி ரயில்களை ஒவ்வொன்றையும் 50லட்ச ரூபாய் செலவில் புதுப்பித்துத் தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொழுதுபோக்கு, பாதுகாப்பு, காலந்தவறாமை, புதிய வசதிகள் கொண்ட கழிவறைகள், உட்புற வடிவமைப்பு ஆகியவற்றால் இந்த ரயில்களின் தரம் உயர்த்தப்படுகிறது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து! 5 பேர் உடல் கருகி பலி!

ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை டிரக் மற்ற…

18 minutes ago

Live : வானிலை நிலவரம் முதல்…ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு வரை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

48 minutes ago

மருத்துவக்கழிவு விவகாரம் : எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என பழனிசாமி துடிக்கிறார்! – தங்கம் தென்னரசு பதிலடி!

சென்னை : கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து மருத்துவ கழிவு குப்பைகள் கொட்டப்பட்டுள்ள நிலையில்,…

1 hour ago

இன்று 10 மணி வரை இந்த 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

2 hours ago

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு!

டெல்லி : அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று  நேற்று  நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட…

2 hours ago

சிறந்த நடிகை சாய் பல்லவி…சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது வாங்கிய பிரபலங்கள்!

சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக…

2 hours ago