பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் நேற்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். மூத்த நடிகையான ஷப்னா ஆஸ்மியின் வீட்டுக்கு நேரில் சென்ற நடிகைகள் திவ்யா தத்தா, ஷஹானா கோஸ்வாமி மற்றும் பெண் இயக்குனர் ஜோயா அக்தர் உள்ளிட்டோர் ஷபனா ஆஸ்மிக்கு வாழ்த்து கூறி அவருடன் ஈத் பெருநாளை கொண்டாடினர்.
நடிகர் ஷாருக்கான் ஈத் பெருநாளில் சமூக வலைதளம் மூலமாக தமது ரசிகர்களுக்கு வாழ்த்துகளைக் கூறினார். தமது மகனுடன் ரம்ஜான் கொண்டாடும் படத்தையும் அவர் வெளியிட்டார்.
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…
சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…
மும்பை : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில்…