ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக அரசு மேற்கொண்ட நடைமுறைகள் என்னென்ன என்பதை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டி தலைமைநீதிபதி ரஞ்சன் கோக்காய் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்ற சூழலில் நீதிபதி ரஞ்சன் கோக்காய் ரபிலே ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு எந்தமாதிரியான நடைமுறைகளை பின்பற்ற பட்டது என்ற விளக்க அறிக்கையை வருகின்ற 21 ஆம் தேதி தக்கல் செய்யவேண்டுமென்று கூறி இந்த வழக்கை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் தலைமை நீதிபதி.
DINASUVADU
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…