தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பாஜக கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அப்போது செய்தியாளர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருந்தார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்தால் நீங்கள் மீண்டும் தமிழகத்தில் மலர்வீர்கள் என்ற கேள்விக்கு பாஜக இப்போது தமிழகத்தில் இருக்கிறதா? என்று மாரு கேள்வியை எழுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி. தமிழக பாஜக விருந்தோம்பல் மையம் போன்று செயல்படுகிறது. அரசியல் ரீதியாக மற்ற தலைவர்களுக்கு சால்வை அணிவிப்பது, அவர்களின் வீட்டுக்குச் செல்வது போன்ற செயல்பாடுகள் தான் நடந்துள்ளன. தமிழக வளர்ச்சி குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் சாமானிய மக்கள் போன்றெய் உள்ளது தமிழகத்தில் பா.ஜ .க கட்சி . அதனால் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என்று அவசியமில்லை.
தமிழகத்தில் பாஜக ரஜினியுடன் இணைவது குறித்து வினாவியபோது, ரஜினிகாந்த என்கிற ஆள் ஒன்றுமே கிடையாது. அவரது மனைவியின் மானம் உச்ச நீதிமன்றத்தில் போய்விட்டது. இவர்தான் ஊழலை ஒழிக்கப் போகிறாரா? என்று கூறினார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…