யானை வழித்தடம்: யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல்!
யானை வழித்தடத்தில் சீல்வைக்கும் உத்தரவுக்கு எதிராக யார் மனுதாக்கல் செய்தாலும் தெரிவிக்க வேண்டும் என்று யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளார்.
DINASUVADU