ம.பி-யில் காங்கிரஸ்-க்கு ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் நிபந்தனையற்ற ஆதரவு….மாயாவதி உறுதி…!!

Published by
Dinasuvadu desk

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய சூழலில் பாஜக குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.மத்திய பிரதேசத்தில் இருந்து பாஜகவை அகற்றுவதற்காகதான் நாங்கள் போட்டியிட்டோம். ஆனால் துரதிருஷ்டவசமாக எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், தற்போதைய சூழலில் பாஜக குறுக்குவழியில் ஆட்சியமைக்க முயன்றுவருவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தடுக்கும் விதமாக ஜனநாயகத்திற்கு ஆதரவாகவும், மக்களின் நலனை கருத்தில்கொண்டும் காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளது.

இதனிடையே மத்திய பிரதேசத்தில் காங்கிரசை ஆதரிப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் ஒரு இடத்தில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

Published by
Dinasuvadu desk

Recent Posts

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…

51 minutes ago

வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…

57 minutes ago

காட்டு பன்றிகள் வேட்டைக்கு அனுமதி! விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!

சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…

1 hour ago

“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்”…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

2 hours ago

விரைவில் த.வெ.க மாவட்ட செயலாளர்களை தனித் தனியாக சந்திக்கிறார் விஜய்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…

3 hours ago

90 மணி நேரம் வேலை: சர்சை கருத்தை கூறிய L&T நிறுவனர்… நடிகை தீபிகா படுகோன் எதிர்ப்பு!

டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…

3 hours ago