பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக தலைமையகத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா “லார்ட் ஆஃப் தி ரெக்கார்ட்ஸ்” புத்தகத்தை வெளியிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு மோடியை அடிப்படையாகக் கொண்ட “லார்ட் ஆஃப் தி ரெக்கார்ட்ஸ்” என்ற புத்தகத்தின் டிஜிட்டல் பதிப்பை டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இருந்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.
இந்த புத்தகத்தில் மொத்தம் 243 பதிவுகள் உள்ளன. இந்த புத்தகம் கடந்த ஆண்டு முதல் சந்தையில் கிடைக்கிறது. இது இப்போது தான் டிஜிட்டல் மீடியாவில் கிடைக்கிறது. “லார்ட் ஆஃப் ரெக்கார்ட்ஸ்” என்ற புத்தகத்தை எழுதியவர் டாக்டர். ஹரிஷ் சந்திர பார்ன்வால், இந்த புத்தகத்தின் பெயர் விக்ரமரின் கடவுள் என்று பொருள். “லார்ட் ஆஃப் தி ரெக்கார்ட்ஸ்” புத்தகம் 2014 மே 26 முதல் 2019 மே 30 வரை 243 பதிவுகளை பதிவு செய்கிறது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியா பற்றி விவாதிக்கப்படும் போல, மோடிக்கு முன்னும், பின்னும் என இரண்டு பகுதிகளாக இந்த புத்தகம் கூறுகிறது. மோடி ஊடகங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்ட பிரதமர் என்றும் புத்தகம் கூறுகிறது. இந்த புத்தகம் பல வழிகளில் முக்கியமானது மற்றும் இந்தியாவைப் பற்றி அறிந்தவர்களுக்கு இது சிறந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…