மோசமான வானிலை காரணமாக கைலாஷ் யாத்திரைக்காக சென்ற சென்னையை சேர்ந்த 19 பக்தர்கள் சிக்கித் தவிப்பு!
கைலாஷ் யாத்திரைக்காக சென்ற சென்னையை சேர்ந்த 19 பக்தர்கள் நேபாளத்தின் சிமிகோட்டில் சிக்கி தவித்து வருகின்றனர். சமிட் ஏர் நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் 19 பேரும் சென்னை திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். வேலைநிறுத்தம் முடிந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை இல்லாததால் 19 பேரும் தவித்து வருகின்றனர்.