மேலும் 2 ஆண்டுகள் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் தனிச்செயலாளர் பதவிக்காலம் நீட்டிப்பு!
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் தனிச்செயலாளர் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் தனிச்செயலாளராக இருந்தவர் தேவநீதிதாஸ்.இவருடைய பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகின்றது.இந்நிலையில் தற்போது நாளை ஓய்வுபெற உள்ள தேவநீதிதாஸின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.