மேகதாது திட்டம் குறித்து விளக்கமளிக்க அரசும் அனுமதிக்க வேண்டும்…! கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார்

Default Image

மேகதாது திட்டம் குறித்து விளக்கமளிக்க அரசும் அனுமதிக்க வேண்டும் என்று  கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

மேகதாது விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என அமைச்சர் சி.வி.சண்முகம் கடிதம் அனுப்பிய நிலையில், கர்நாடக அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அதில்  மேகதாது திட்டம் குறித்து விளக்கமளிக்க தமிழக மக்களும், அரசும் அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்