Categories: இந்தியா

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புதிய திட்டம்.! புதிய சலுகை.! அரசு அறிவிப்பு..!

Published by
Dinasuvadu desk

மூன்றாம் பாலினத்தவர்களுக்கென்று கேரள அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை செய்து வருகிறது. அதில் ஒருபகுதியாக  படிக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய இலவச தங்கும் விடுதி வசதிகளை அமைத்துக்கொடுக்க இந்தியாவிலேயே முதல் முறையாக கேரள அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து தகவல்கள் தெரிவிக்கும் போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கென்று  ‘சமன்வாயா’ எனும் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அம்மாநில அரசு. இந்த திட்டத்தில்  பயிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய தங்கும் விடுதி வசதி அமைக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.Image result for கேரளா அரசு

இதில் முதற்கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது. மூன்றாம் பாலினத்தவர்கள் என்ற காரணத்திற்காக விடுதி அல்லது வாடகை வீடுகளில் அனுமதி மறுக்கப்படுகிறது.

 

இதனால், அவர்கள் மனமுடைந்து கல்வி சேர்ந்து பயில விருப்பம் காட்டுவதில்லை.  எனவே, உணவும் தங்கும் இடமும் அவர்களது எதிர்காலத்திற்கு ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காக  இத்திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அம்மாநில கல்வித்துறை இயக்குனர் பி.எஸ்.ஸ்ரீகலா தெரிவித்துள்ளார்.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

இனி 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி இல்லை? மத்திய அரசு திட்டவட்டம்!

டெல்லி : மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கல்வி உரிமை சட்டம் (RTE) 2019-ஐ அமல்படுத்தி…

11 minutes ago

மகாராஜா வசூலை மிஞ்சிய விடுதலை 2 ! மூன்று நாட்களில் இவ்வளவா?

சென்னை : நல்ல படங்கள் வெளியானால் மக்கள் கொண்டாடுவார்கள் என்கிற அளவுக்கு விடுதலை 2 படத்தினை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். முன்பை…

31 minutes ago

கோலாகலமாக நடந்த பிவி சிந்து திருமணம்! குவியும் வாழ்த்துக்கள்!

ராஜஸ்தான் :  கடந்த 2016, 2020 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன்…

1 hour ago

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்..! மொறு மொறு கல்கல் செய்வது எப்படி?. வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சென்னை :அசத்தலான சுவையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கல்கல் ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவை -50…

2 hours ago

பிரேசில் நகரில் விழுந்து நொறுங்கிய விமானம்: 10 பேர் உயிரிழப்பு!

பிரேசில் : தெற்கு பிரேசிலின் கிராமடோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானம் விபத்தானத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்த நிலையில்,…

2 hours ago

2026 தேர்தலில் திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்க திட்டமா? திருமாவளவன் பதில்

கடலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கையில், 2026 சட்டமன்ற…

2 hours ago