மிக மோசமான வருவாய் இழப்பிலும், வராக் கடன் சிக்கலிலும் மாட்டித் தவிக்கும் இந்திய வங்கிகள் நீண்ட நாள்களுக்கு தாக்குப் பிடிக்க முடியாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் எஸ்.எஸ். முந்த்ரா எச்சரித்துள்ளார்.
வராக் கடன் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் 11 பொதுத் துறை வங்கிகளை ரிசர்வ் வங்கி சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உட்படுத்தியுள்ள நிலையில், அதில் பாதியளவு வங்கிகள் செயலற்றுப் போகும் வாய்ப்புள்ளதாகவும், ரிசர்வ் வங்கியின் சீரமைப்பில் உள்ள இவ்வங்கிகள் ஏற்கெனவே தங்களது கடன் நடவடிக்கைகளில் சரிவைச் சந்தித்து வருவதாகவும் முந்த்ரா கூறியுள்ளார்.
மேலும், ‘இந்தியாவின் 21 பொதுத் துறை வங்கிகளில், 11 வங்கிகளின் வாராக் கடன் அல்லது செயற்படா சொத்துகளின் மதிப்பானது, அவற்றின் மொத்த சொத்துகளின் மதிப்பை விட 15 சதவிகிதம் அதிகமாக இருக்கிறது’ என்றும் அந்த அறிக்கை தெரிவித்திருந்தது.
இதன் அடிப்படையிலேயே முந்த்ராவும், வங்கிகளின் மோசமான நிலைiக் குறிப்பிட்டு எச்சரித்துள்ளார்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…