காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சல்மான் குர்ஷித் காங்கிரசின் கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை படிந்திருப்பதாக கூறியுள்ளார்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நேற்று அவர் பங்கேற்றார். அப்போது, முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற ஹாசிம்புரா, பகல்பூர் ((Bhagalpur)), முசாஃபர் நகர் உள்ளிட்ட கலவரங்களின்போதும், பாபர் மசூதி இடிப்பின்போதும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது காங்கிரஸ்தானே என ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சல்மான் குர்ஷித், காங்கிரஸின் கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை படிந்துள்ளது என்றும், அக்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவர் என்ற வகையில், தமது கரங்களிலும் கறைபடிந்திருப்பதாகவும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…