மும்பையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போன்கள் திருட்டு!
பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போன்களை மும்பையில் பால்கர் பகுதியில் உள்ள மொபைல் கடையில் ஷட்டரை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த திருடன் ஒருவன் திருடிச் சென்றுவிட்டான்.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆராய்ந்த போது திருடன் செல்போன்களைத் திருடும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து திருடனை அடையாளம் கண்டு கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.