மும்பையில் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து…!!
மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை அருகே உள்ள பந்த்ரா பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து 9 தீ அணைப்பு வாகனங்களில் தீ அணைப்பு வீரர்கள் விரைந்தனர். இதைத்தொடர்ந்து தீயைக்கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது.
dinasuvadu.com