மும்பையின் வெர்சோவா கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் பாலிவுட் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் ஈடுபட்டனர். நடிகைகள் சையாமி கெர், அபிகைல் பாண்டே, அனுஷா டான்ட்ரேகர் மற்றும் ஏராளமான சின்னத்திரை கலைஞர்கள், கடற்கரையில் வீசப்பட்ட பிளாஸ்டிக், குப்பைகளை கூடைகளில் அள்ளினர்.
நான்கு அடி உயரத்திற்கு பிளாஸ்டிக் குப்பைகள் குவிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். அண்மையில், ஐ.நா.சபையின் கோரிக்கையை ஏற்று நடிகர் அமிதாப் பச்சன் கடற்கரையை சுத்தம் செய்து இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…