முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பு!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.
பல்வேறு முக்கிய பிரபலங்களும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.