முன்னாள் பிரதமர் தேவகவுடா கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க வருகை !
முன்னாள் பிரதமர் தேவகவுடா திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்துள்ளார்.மு.க.ஸ்டாலினை காவேரி மருத்துவமனையில் சந்தித்து கருணாநிதியை உடல்நலம் குறித்து விசாரிக்க உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.