முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை விசாரிப்பு!
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.