முன்னாள் சட்ட அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷன் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 97.
சாந்தி பூஷனின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அவர் “சட்டத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பேசுவதில் உள்ள ஆர்வத்திற்காகவும் அவர் நினைவு கூரப்படுவார்” என்று டிவிட் செய்துள்ளார்.
சாந்தி பூஷன் 1977-1979 வரை மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் இந்தியாவின் சட்ட அமைச்சராக இருந்தார். பின்னர் அவர் 1980 இல் நன்கு அறியப்பட்ட NGO ‘Centre for Public Interest Litigation’ ஐ நிறுவினார். இந்த அமைப்பு அதன் தொடக்கத்திலிருந்து உச்ச நீதிமன்றத்தில் பல குறிப்பிடத்தக்க பொது நல வழக்குகளை சமர்ப்பித்துள்ளது.
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…