முதலுதவி சிகிச்சையை அனைவரும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள வேண்டும்! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
உடல்நிலை பாதிப்புக்கு அளிக்கத் தேவையான முதலுதவி சிகிச்சையை அனைவரும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் .மேலும் கற்றுக்கொண்டால் ஒரு உயிரை பாதுகாக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்