முக்கிய பிரமுகர்களுக்கான புல்லட் ரயில்கள் தேவை அல்ல!டெல்லி மெட்ரோ முன்னாள் தலைவர் ஈ.ஸ்ரீதரன்
நாட்டுக்கு தற்போது தேவை நவீனம், பாதுகாப்பு மற்றும் வேகமான ரயில் சேவைதான் என்று டெல்லி மெட்ரோ முன்னாள் தலைவர் ஈ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,நாட்டுக்கு தற்போது தேவை நவீனம், பாதுகாப்பு மற்றும் வேகமான ரயில் சேவைதான் .முக்கிய பிரமுகர்களுக்கான புல்லட் ரயில்கள் அல்ல என்றும் டெல்லி மெட்ரோ முன்னாள் தலைவர் ஈ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.