நீட் தேர்வு – 2019 தொடர்பான அறிவிப்புகளை தேசிய தேர்வுகள் வாரியம் (என்.பி.இ) வெளியிட்டுள்ளது
நீட் போஸ்ட் கிராஜுவேட், நீட் எம்.டி.எஸ்., வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கான நுழைவுத் தேர்வு, டி.என்.பி. போஸ்ட் டிப்ளமோ ஆகிய தேர்வுகளை தேசிய தேர்வுகள் வாரியமான என்.பி.இ. நடத்துகிறது. இந்த நிலையில் Multiple Choice Question முறையில் நடத்தப்படும் தேர்வுகளுக்கான தேதியை என்.பி.இ. அறிவித்துள்ளது.
இதன்படி நீட் எம்.டி.எஸ். தேர்வு டிசம்பர் 14, 2018-ல் நடைபெறும் எப்.எம்.ஜி.இ. 2019, டி.என்.பி. போஸ்ட் டிப்ளமோ சி.இ.டி.-2019 ஆகிய தேர்வுகளும் டிசம்பர் 14, 2018-ல் நடைபெறும்.
நீட் பி.ஜி. தேர்வு ஜனவரி 6, 2018-ல் நடைபெறும். நீட் பி.ஜி. 2019 மற்றும் நீட் எம்.டி.எஸ் 2019 ஆகிய தேர்வுகள் ஒரே நாளில் ஒரே நேரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…