மலையாள நாவல் மீஷாவுக்கு தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து மததினை இழிபடுத்தும் விதத்திலும்,இந்து மக்களின் உணர்வை புண்படுத்தும் விதத்திலும் மீஷா புத்தக்கத்தில் இருப்பதாக கேரளாவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் குற்றம் சாட்டிய நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் இந்து கோவில் செல்லும் பெண்கள் தொடர்பான நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி வழக்கு தொடர்ந்தார் மனுதாரர் இந்நிலையில் இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் இது குறித்து உச்சநீதிமன்றம் கூறுகையில் தங்களது கற்பனையில் தோன்றுவதை எழுத்தாளர்கள் சுதந்திரமாக எழுத அனுமதிக்க வேண்டும்; எழுத்தாளர்களின் கற்பனை இவ்வாறுதான் இருக்க வேண்டும் என யாராலும் கட்டமைத்து கூற முடியாது என்று கூறியது.
இந்நிலையில் மலையாள நாவல் மீஷாவுக்கு தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
DINASUVADU
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…