காஷ்மீரில் ஏற்பட்டு வரும் பதட்டமான சூழ்நிலையில் இன்று நாடுளுமன்றத்தில் முக்கிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது இது குறித்து தகவல் உள்த்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது அதன் படி மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா சிறப்பு அந்தஸ்துகள் வழங்கும் 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது வைகோ ,திருச்சி சிவா உள்ளிட்டோர் தங்களது குரலை உயர்த்தி கூச்சலிட்டனர் .வெங்கையா நாய்டு இருக்கையில் சென்று அமருமாறு வைகோவை அறிவுறுத்தினார் .
இதை பொருட்படுத்தாமல் வைகோ, ‘ காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் எமெர்ஜென்சி ( அவசர நிலை ) நிலையை கொண்டுவந்துள்ளதாக கூறினார். ‘ இதற்கு பதில் அளித்த வெங்கயா நாயுடு , ‘ இது அவசர நிலை இல்லை. அவசியமான நிலை என குறிப்பிட்டார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…