நாகாலாந்து மாநில பா.ஜ.க தலைவராக இருக்கும் விசாசோலி லௌங்கு, அம்மாநிலத்தில் ஆளும் மக்கள் ஜனநாயக கூட்டணியின் துணை தலைவர் மற்றும் நாகாலாந்து மூங்கில் வளர்ச்சி மேம்பாட்டு முகமை தலைவர் என்று ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளை வகித்து வருகிறார்.
இந்நிலையில், ‘ஒருவருக்கு ஒரு பதவி’ எனும் கொள்கையின் கீழ் விசாசோலி லௌங்கு அம்மாநில பா.ஜ.க தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தேம்ஜென் இம்னா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளரும், வடகிழக்கு மாநிலங்கள் பொறுப்பாளருமான அருண் சிங் வெளியிட்டுள்ளார். மேலும், தேம்ஜென் இம்னா சிறப்பாக செயல்பட அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…
சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.…
சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…