மாநில அரசு இடைக்கால டிஜிபிகளை நியமிக்க தடை!உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !
மாநில அரசு இடைக்கால டிஜிபிகளை நியமிக்க தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது தொடர்பாக இன்று ரகாஷ் சிங் என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
யுபிஎஸ்சிக்கு மாநில அரசு டிஜிபி பட்டியலை அனுப்ப வேண்டும்.டிஜிபிகளாக ஒய்வு பெரும் நிலையில் உள்ள அதிகாரிகளை நியமிக்க கூடாது.டிஜிபிகளை வெறும் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருக்குமாறு மட்டும் நியமனம் செய்ய வேண்டும்.மேலும் மாநில அரசு இடைக்கால டிஜிபிகளை நியமிக்க தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.பின்னர் மாநில அரசுகள் தங்களுக்கு சாதகமான, அரசியல் ரீதியாக ஒத்துபோகக்கூடிய அதிகாரிகளை டிஜிபிகளாக நியமிக்கிறார்கள் என்று மத்திய அரசு குற்றச்சாட்டியது.