மத்தியப்பிரதேசத்தில் மஹாராணா பிரதாப் ஜெயந்தி ஊர்வலத்தின் போது மர்மநபர்கள் கல் வீசியதால் வன்முறை மூண்டது.
உதய்பூர் அரசர் மஹாராணா பிரதாப்பின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மத்தியபிரதேச மாநிலம் சஜாபூரில் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது நாய் சடக் ((Nai Sadak)) என்ற இடத்தில் மர்மநபர்கள் சிலர் கல் வீசியதால் வன்முறை ஏற்பட்டது.
வன்முறையின் போது வாகனங்கள் மற்றும் கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு தடியடி நடத்தப்பட்டது. வன்முறை கட்டுக்குள் கொண்டுவரபட்ட போதும் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி…
மதுரை : மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விரிவாக்க…
சென்னை : தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (17ம் தேதி) சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்…
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…