மலையோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்..!
தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மலையோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு
தெலங்கானா, கோவா, சத்தீஸ்கர், உ.பி. ஹரியானாவில் கனமழைக்கு வாய்ப்பு ராஜஸ்தான், உத்தராகண்ட், டெல்லி, நாகாலாந்து, மணிப்பூர், கர்நாடகா, கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்