மருத்துவ படிப்பில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு !உச்சநீதிமன்றம் தள்ளுபடி
உச்சநீதிமன்றம் மருத்துவ படிப்பில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது .
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மருத்துவ சேர்க்கையில் OC பிரிவினருக்கு கூடுதல் இடம் ஒதுக்க கோரிய மனு ஓன்று தொடரப்பட்டது.அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கூடுதல் இடம் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உத்தரவு பிறப்பித்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.