மும்பை ஜேஜே மருத்துவமனையில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சயான் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மும்பை ஜேஜே மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இறந்ததற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனக் குற்றஞ்சாட்டிய அவரது உறவினர்கள் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கிச் சூறையாடினர். அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகிய இந்த வன்முறைக் காட்சி சமூக வலைத்தளத்தில் பரவியது.
மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஜேஜே மருத்துவமனை மருத்துவர்கள் நேற்று வேலைநிறுத்தம் செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக சயான் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல்…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென அறிக்கை…