அதில் உள்ள விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை. ஓய்வு பெற்ற நீதிபதி சுதாகரின் உடல் உடனடியாக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உடனடியாக அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். பிரேத பரிசோதனை முடிந்து உடலை பெற்றுக் கொள்ளுவதற்காக அங்கு காத்திருந்தனர். இதனிடையே சுதாகரின் மனைவி வரலட்சுமி (வயது 58) கணவன் இறந்த செய்தி கேட்டு மயமக்கமடைந்தார். அவருக்கு உறவினர்கள் முதலுதவி அளித்து ஆறுதல் கூறினர்.
கணவரும் மனைவியும் அடுத்தடுத்து ஒரே இடத்தில் தற்கொலை செய்து கொண்டதால் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கணவனும் மனைவியும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…