மனிதநேயம் மாண்டு போகலங்க….! இதுக்கு இவங்க தாங்க சாட்சி : குடகு வெள்ள நிவாரணத்திற்கு பிச்சைக்காரர்கள் பண உதவி…!!!!
கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் மக்கள் மீள இயலாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனையடுத்து அணைத்து தரப்பு மக்களும் தங்களால் இயன்ற உதவியை செய்து வந்த நிலையில், குடைக்கீழ் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணமாக பிச்சைக்காரர்களும் தங்கள் பங்களிப்பை செலுத்தி உள்ளனர்.
கர்நாடக மாநில குடகு மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், வெள்ளைப் பேர்க்கு ஏற்பட்டது. வீடுகளைச் சூழ்ந்த வெல்ல நீரால், பொதுமக்கள் பெரிது பாதிக்கப்பட்டனர். ஏராளமானோர் தங்கள் வீடுகள், உடமைகளை இழந்தனர்.
இந்நிலையில் தர்வாத் பகுதியைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் குடகு வெல்ல நிவாரணத்திற்கு உதவி செய்துள்ளனர். நேற்று பக்ரீத் பண்டிகையை ஒட்டி, ‘ஸகத்’ என்ற பெயரில் பண உதவி செய்தனர். இதனை கம்ம்யூனிஸ்ட் கட்சியினர் சேகரித்து குடகு வெள்ள நிவாரப் பணிகளுக்காக அனுப்பி வைத்தனர்.