மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு..!மருத்துவமனையில் அனுமதி..!!

Default Image

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், மத்திய அமைச்சகத்தின் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு, திங்கட்கிழமை அன்று  உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், இரவு 8 மணிக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்குள்ள நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Image result for ravi shankar prasad

இந்நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அனுமதிக்கப் பட்டுள்ளது அக்கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்