மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் விதமாக குளிர்சாதன நிறுவனங்களுக்கு மத்திய மின்சாரத்துறை அமைச்சகம் புதிய ஆலோசனை ஒன்றை வழகியுள்ளது.
தற்போது குளீர் சாதன பெட்டிகள் (a.c) ஹோட்டல்கள் மற்றும் அலுவலகங்களில் 18 முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை பயன்படுத்தப்படுறது.இதன்படி குளிர்சாதனத்தின் இயல்பு நிலை அளவீட்டை(default) ஒவ்வொரு டிகிரியாக உயர்த்தும் போதும் 6 % வரை மின்சாரம் சிக்கனப்படுத்தப்படுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது .இதனால் மின்சாரத்துறை அமைச்சகம் குளிர்சாதன உற்பத்தி நிறுவனங்களுக்கு புதிய ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளது.
இதற்காக குளிர்சாதன உற்பத்தி நிறுவனங்களுடன் மத்திய மின்சாரத்துறை அமைச்சக அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், குளிர்சாதனங்களுக்கு 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் அளவீடு கொண்ட குளிர்சாதனத்தை உற்பத்தி செய்யும் படி ஆலோசனை வழங்கியுள்ளது.
இதேபோல் ஜப்பானில் மட்டும் குளிர்சாதனங்களின் இயல்பு நிலை அளவீடு 28 டிகிரி செல்சியஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…