மத்திய அரசு தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் வரிகளை குறைக்கிறது! ப.சிதம்பரம்
மத்திய அரசு தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் வரிகளை குறைக்கிறது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு மாநிலங்களில் அடிக்கடி தேர்தல் நடைபெறுவது நல்லது என நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.