மத்திய அரசு எப்போதும் தலித்துகளுக்கு துணை நிற்கும் ….!
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வட மாநிலங்களில் தலித் போராட்டம் பற்றி விளக்கமளித்துள்ளார். எஸ்.சி, எஸ்.டி., சட்டத்தை மத்திய அரசு நீர்த்துப் போக செய்யவில்லை என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் முழக்கங்களுக்கு இடையே ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். தலித்துகளுக்கு மத்திய அரசு எப்போதும் துணை நிற்கும் என்று ராஜ்நாத் உறுதியளித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.