அலகாபாத் வங்கியின் மேலாண் இயக்குநர் உஷாவை அந்தப் பதவியில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது.
2015ஆகஸ்டு முதல் 2017மே வரை பஞ்சாப் நேசனல் வங்கியில் செயல் இயக்குநராக இருந்த உஷா மீதும் சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப் நேசனல் வங்கியில் இருந்து விலகி அலகாபாத் வங்கியின் மேலாண் இயக்குநராக உஷா பொறுப்பேற்றுச் செயல்பட்டு வந்தார்.அந்தப் பதவி நேற்று முடிவடைய இருந்த நிலையில், அவரைப் பதவியில் இருந்து உடனடியாக நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
DINASUVADU
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…