ரசாயனம் மற்றும் உரத்துறை, மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கூடுதலாக ஒதுக்கிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ரசாயனம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்த அனந்தகுமார், பெங்களூருவில் நேற்று காலமானார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவையடுத்து, அவர் வகித்து வந்த ரசாயனம் மற்றும் உரத்துறை, மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கூடுதலாக ஒதுக்கிடப்பட்டுள்ளது.அதேபோல் நாடாளுமன்ற விவகாரத்துறையை மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…