மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு ரசாயனம் மற்றும் உரத்துறை கூடுதலாக ஒதுக்கீடு…!

Default Image

ரசாயனம் மற்றும் உரத்துறை, மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கூடுதலாக ஒதுக்கிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ரசாயனம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்த அனந்தகுமார், பெங்களூருவில் நேற்று காலமானார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவையடுத்து, அவர் வகித்து வந்த ரசாயனம் மற்றும் உரத்துறை, மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கூடுதலாக ஒதுக்கிடப்பட்டுள்ளது.அதேபோல்  நாடாளுமன்ற விவகாரத்துறையை மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூடுதலாக கவனிப்பார்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்