மத்திய அமைச்சரவை எஸ்.சி, எஸ்.டி சட்டத்திருத்த மசோதாவிற்கு ஒப்புதல்!
மத்திய அமைச்சரவை எஸ்.சி, எஸ்.டி சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.