காவல்துறை கண்காணிப்பாளரையே மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அறையில் வைத்துப் பூட்டி விட்டு அவரது வீட்டில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நள்ளிரவில் துணிச்சலாக எஸ்.பி. சுனில் ரஜோர் அறைக்குள்ளேயே நுழைந்த கொள்ளையர்கள் அவரது டெபிட் கார்டுகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்ததுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் அவரது அறையை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு வீடுமுழுவதும் சுமார் ஒருமணிநேரம் விலையுயர்ந்த பொருட்களை தேடி சுற்றிவந்ததாகவும் ஆனால் அவர்களுக்கு ஏதும் சிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இறுதியில் எஸ்.பி.யின் செல்போன் தகவலின் பேரில் வந்த காவல்துறையினர் ஒரு கொள்ளையனை கைது செய்த நிலையில் மேலும் 3 பேர் தப்பியோடிவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…