மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான செல்லதுரை மனு தள்ளுபடி…!உச்ச நீதிமன்றம் அதிரடி
மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான செல்லதுரை மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
மேலும் உச்ச நீதிமன்றம் அளித்த விளக்கத்தில் செல்லதுரை மீது கிரிமினல் குற்ற வழக்குகள் இருப்பதால் பதவி நீக்கம் சரியானதுதான். உயர்ந்த பதவியில் இருப்போர் மீது குற்ற வழக்குகள் இருப்பதை நீதிமன்றம் விரும்பவில்லை என்றும் தெரிவிதுள்ளது.
DINASUVADU